`புனித மரம்` போல காட்சியளிக்கும் ஆஸ்திரேலியாவின் அதிசய ஏரி

`புனித மரம்` போல காட்சியளிக்கும் ஆஸ்திரேலியாவின் அதிசய ஏரி

ஆஸ்திரேலியாவின் ககோரா ஏரி, அதன் அரிய தோற்றத்தால் சமூக வலைதளத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த ஏரியைப் படம் எடுத்தவர் டெர்ரி மோரோனே.

ட்ரோன் ஒன்று வாங்கி தனது சொந்த ஊர், வானம், கடல் எனப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தவரின் கண்ணில் இந்த ஏரி பட்டவுடன், அது சமூக வலைதளத்தில் பெரும் கவனத்தைப் பெற்றது.

Source: BBC.com

Author Image
Nila Raghuraman