கொரோனா நோயாளிகளுக்கு பாடல்கள் மூலம் சிகிச்சை அளிக்கும் பெண்

கொரோனா நோயாளிகளுக்கு பாடல்கள் மூலம் சிகிச்சை அளிக்கும் பெண்

நீண்டகாலமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாடல்கள் மூலம் நிவாரணம் வழங்கி வருகிறார் சூசி.

மூச்சுவிடுவதில் சிரமம், தொடர் சோர்வு என கொரோனா தாக்கங்கள் கொண்ட பலர் இந்த பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

Source: BBC.com

Author Image
Nila Raghuraman