மூளையில் பொருத்திய சிப் மூலம் காணொளி கேம் விளையாடும் குரங்கு

மூளையில் பொருத்திய சிப் மூலம் காணொளி கேம் விளையாடும் குரங்கு

நியூராலிங்க் என்னும் தங்களது தொழில்நுட்ப திட்டத்தின் ஒரு பகுதியாக, தலையோட்டில் (Skull) பொருத்தப்பட்ட சிப் மூலம் குரங்கொன்று காணொளி கேம் விளையாடுவதை சாத்தியப்படுத்தியுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்ப தொழில்முனைவோரான ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நியூராலிங்க் என்னும் இவரது புதிய விண்மீன்ட்அப் நிறுவனம், மனித மற்றும் விலங்குகளின் மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது.

Source: BBC.com

Author Image
Nila Raghuraman