ஒட்டகப்பால்: இது கென்யாவின் புதிய `வெள்ளைத் தங்கம்` – ஏன் தெரியுமா?

ஒட்டகப்பால்: இது கென்யாவின் புதிய `வெள்ளைத் தங்கம்` – ஏன் தெரியுமா?

கிழக்கு கென்யாவில் பல விவசாயிகள் ஒட்டக உரிமையாளர்களாக இருக்கின்றனர். ஆடு, மாட்டுப்பாலை விட ஒட்டகப்பால் ஏன் அதிக விலை விற்கிறது என்று அவர்களே விளக்குகிறார்கள்.

Source: BBC.com

Author Image
Nila Raghuraman