உச்சம் தொட்ட பிட்காயின் மதிப்பு – வழியமைத்த ஈலோன் மஸ்க்

உச்சம் தொட்ட பிட்காயின் மதிப்பு – வழியமைத்த ஈலோன் மஸ்க்

அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழில்நுட்ப தொழில்முனைவோரான ஈலோன் மஸ்க்கிற்கு சொந்தமான தேர் நிறுவனமான டெஸ்லா, 150 கோடி டாலருக்கு மறையீட்டு நாணயமான (கிரிப்டோகரன்சி) பிட்காயினை கடந்த மாதம் வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், வருங்காலத்தில் பிட்காயினை கட்டணம் பெறும் முறையாக ஏற்றுக்கொள்ளும் திட்டத்தையும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆனாலும், அந்த நிறுவனம் இனி எதிர்கொள்ளப்போகும் சவாலை ஒதுக்கி விட முடியாது என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

அந்த நிறுவனத்தின் திடீர் முதலீடு மற்றும் சாதக, பாதகங்களை விளக்குகிறது இந்த காணொளி.

Source: BBC.com

Author Image
Nila Raghuraman