நைஜீரியா கர்ப்பிணிகளுக்காக இயங்கும் அவசர டாக்ஸி

நைஜீரியா கர்ப்பிணிகளுக்காக இயங்கும் அவசர டாக்ஸி

நைஜீரியாவின் தொலைதூர கிராமத்தில் பிரசவ காலத்தில் 30 கி.மீ தூரத்தில் உள்ள மருத்துவமனையை அடைய அங்குள்ள பெண்கள் கடும் சிரமப்பட்டனர். இதனால், ஊர் பெண்கள் ஒன்று சேர்ந்து ஒரு தேரை வாங்கியிருக்கிறார்கள். மலிவான கட்டணத்தில் அவசரகாலத்தில் சேவை வழங்கக் கூடிய அந்த கார், அங்குள்ள கர்ப்பிணிகளையும் அவர்களின் சிசுக்களையும் காப்பாற்றி வருவதை விவரிக்கிறது இந்த காணொளி.

Source: BBC.com

Author Image
Nila Raghuraman