சதாம் ஹுசேன் மகள்: “என் கணவரை எனது தந்தை கொல்ல ஆதரவளித்தது ஏன்?”

சதாம் ஹுசேன் மகள்: “என் கணவரை எனது தந்தை கொல்ல ஆதரவளித்தது ஏன்?”

சதாம் ஹுசைனின் மகள் ரகத் ஹுசைன், தான் நேசித்த கணவரை விவாகரத்து செய்ய வேண்டும் என்று அப்போது அவருடைய குடும்பத்தினர் முடிவு செய்தபோது, அதை ஆதரித்தார். குடும்பத்தின் விருப்பப்படியே கணவரை பிரிந்து ஜோர்டானில் இருந்து இராக்குக்கு திரும்பிய மூன்று நாட்களுக்குப் பிறகு, ரகத்தின் கணவர் ஹுசைன் கெமையில் அல்-மஜித்தும், அவரது சகோதரர் சதாம் கெமையில் அல்-மஜித்தும் கொலை செய்யப்பட்டனர். இதன் பின்னணியை விவரிக்கிறார் சதாமின் மகள் ரகத் ஹுசைன்.

Source: BBC.com

Author Image
Nila Raghuraman