Press "Enter" to skip to content

ஆப்கானிஸ்தான்: ‘நான் இந்த வலியோடு வாழ விரும்பவில்லை’ – 3 மகன்களை இழந்து கண்ணீர் விடும் தாய்

தாலிபன்கள் மற்றும் ஆஃப்கன் அரசு படைக்கு மத்தியிலான போரில் தன் 3 மகன்களை இழந்துவிட்டார் பெனாஃப்ஷா பிபி. நான் இந்த வலியோடு வாழ விரும்பவில்லை என தன் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »