ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அரச திருமணம்: 1947இல் நடந்த ராணி இரண்டாம் எலிசபெத், இளவரசர் ஃபிலிப் திருமண காட்சிகள்
இளவரசி இரண்டாம் எலிசபெத் தனது மூன்றாவது உறவினரான எடின்பரோ கோமகனை 1947 நவம்பரில் திருமணம் செய்து கொண்டார்.
இது, போருக்குப் பிந்தைய பிரிட்டனில் மகிழ்ச்சியை அளித்ததாக போர்க்கால பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் கூறினார்.
Source: BBC.com