ராணி இரண்டாம் எலிசபெத்தின் குழந்தைப் பருவ நினைவுகள்
ராணி இரண்டாம் எலிசபெத் தனது பெற்றோர் போலவே குதிரை மீது காதல் கொண்டிருந்தார்.
இதுபோல், ராணியின் நிர்வாகம் குறித்த பொறுப்பு, போர்க்கால செயல்பாடுகள் என்று அவருடைய குழந்தைப் பருவத்தை நினைவு கூர்கிறது இந்தக் காணொளி.
Source: BBC.com