ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
“என் மகள் மரணத்தில் அதிகாரிகள் சொல்வது பொய்”. இரானில் நடைபெற்று வரும் ஹிஜாப் எரிப்பு போராட்டங்களுக்கு வித்திட்ட மாணவி மாசா அமினியின் மரணம் குறித்து அவரது தந்தை அம்ஜத் அமினி வைக்கும் குற்றச்சாட்டு இது.
பிபிசி பாரசீக சேவையிடம் பேசிய அவர், தன் மகளது உடற்கூராய்வு அறிக்கையைக் கூட பார்க்க அனுமதிக்கவில்லை என்பதுடன் தன் மகளுக்கு உடல்நிலை மோசமாக இருந்தது என்பதையும் மறுக்கிறார்.
மேலும், காவலில் வைக்கப்பட்ட மாசா தாக்கப்பட்டார் என்று நேரில் பார்த்தவர்கள் தன் குடும்பத்திடம் தெரிவிப்பதாகவும் தந்தை கூறினார். ஆனால், இரான் அதிகாரிகள் இதை மறுக்கின்றனர்.
ஹிஜாப் அணிவதற்கான விதிகளை மீறியதற்காக, இரான் இஸ்லாமிய அடிப்படைவாத அமலாக்க காவல்துறையால் மாசா கைது செய்யப்பட்டார்.
- தங்கம் வாங்க இது சரியான நேரமா? தங்கம் – தங்கப் பத்திரம் இரண்டில் முதலீட்டிற்கு சிறந்தது எது?
- மு.க.ஸ்டாலின் பேச்சு திமுகவில் நிலவும் உள்கட்சி பூசலின் வெளிப்பாடா? திடீர் எச்சரிக்கை ஏன்?
- நூறு நாள் வேலை திட்டம்: தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் தாமதம் ஏன்?
- வித்யா ராம்ராஜ்: பி.டி.உஷாவை சமன் செய்த இந்த கோவை பெண் யார்? வறுமையை மீறி சாதித்தது எப்படி?
- இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதால் இந்தியாவுக்கு என்ன அச்சுறுத்தல்?