கனடாவில் கொத்துக் கொத்தாக மீன்கள் இறந்து கிடப்பது ஏன்?
கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள நீகாஸ் க்ரீக்கில் பகுதியில் கொத்துக் கொத்தாக மீன்கள் இறந்துள்ளன. முட்டையிடும் தன்மையுள்ள 60,000க்கும் மேற்பட்ட சால்மன் மீன்கள் இவை இறந்ததற்கான பின்னணி என்ன?
Source: BBC.com