48 ஆண்டுகளாக கடலோர குகை வீட்டில் தனியாக வாழும் துறவி
இஸ்ரேலில், கடற்கரையோரம் வியப்பளிக்கும் வகையில், பாறையை குடைந்து குகைக்குள் வீட்டை கட்டியுள்ள இவர்தான் நிஸிம். ஆனால், அந்த இடத்தைவிட்டு இவரை இஸ்ரேல் அரசு வெளியேற வலியுறுத்துவது ஏன்?
Source: BBC.com