சொந்த பணத்தை எடுப்பதற்கு துப்பாக்கி முனையில் வங்கி கொள்ளை நடத்திய பெண் – அதிரடிக் காட்சி
சொந்த பணத்தை எடுப்பதற்கு துப்பாக்கி முனையில் வங்கி கொள்ளை நடத்திய பெண். அதிரடிக் காணொளி.
மக்கள் தங்கள் சொந்தப் பணத்தை எடுப்பதற்கு வங்கியில் காத்திருக்க நேர்ந்தது இந்தியாவிலும் நடந்தது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது இப்படி ஏற்பட்டது. ஆனால், இந்த நாட்டில் என்ன நடந்தது? ஏன் இந்தப் பெண் இந்த அதிரடி வேலையில் இறங்கினார்?
Source: BBC.com