ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பாகிஸ்தானில் உள்ள குவெட்டாவில் வி.கே நடனக்குழு என்ற புதிய நடனக் குழு பெரிய அளவில் கவனம் பெற்றுவருகிறது. கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர்களால் சாந்தி நகரில் இந்தக் குழு உருவாக்கப்பட்டது.
சாந்தி நகர், பலுசிஸ்தான் தலைநகரின் மையத்தில் உள்ள ஒரு சிறிய சேரிப்பகுதி. குறைந்த வருமானம் காரணமாக இங்கிருக்கும் லாச்சி இந்து மக்கள் தாங்கள் ஒதுக்கப்பட்டவர்களாக உணர்கிறார்கள். ஆனால், கிருஷ்ணா அங்கிருக்கும் இளைஞர்களுக்கு புதிய அடையாளத்தை உருவாக்குவதற்கான வழியைக் கண்டறிந்து இந்தக் குழுவை உருவாக்கியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com