விரிசலுமில்லை விலகலுமில்லை… நயன், விக்னேஷ்சிவன் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

விரிசலுமில்லை விலகலுமில்லை… நயன், விக்னேஷ்சிவன் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

நயன்தாரா, விக்னேஷ் சிவன் உறவில் விரிசல் விலகல் என்று அடிக்கடி சில பொறாமையாளர்கள் வதந்தி கிளப்பி வந்தாலுதம் அவர்களின் உறவு விலைவாசி போல் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

 

 

நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன். அதாவது கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவர். பிரபுதேவாவை காதலித்த போது இந்துவாக மதம் மாறினாலும் கிறிஸ்தவத்தை இன்னும் அவர் மறக்கவில்லை என்றே தொன்றுகிறது.

அவர் கிறிஸ்மஸ் கொண்டாடிய புகைப்படத்தை விக்னேஷ்சிவன் வெளியிட்டுள்ளார். இந்தமுறை காதலர்கள் செல்பி எடுத்துக் கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. விக்னேஷ்சிவனின் புகைப்படத்தில் நயன்தாரா மட்டுமே இருக்கிறார்.

ஒருவேளை நயன்தாரா வெளியிடும் புகைப்படத்தில் விக்னேஷ் சிவன் இருப்பாரோ?

செய்திகள்

Source: Webdunia.com

Author Image
murugan