தேர்தலுக்கு முன் ‘முதல்வன் 2’ ஷங்கருடன் மீண்டும் இணையும் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் கட்சியின் பெயரை அறிவித்து முழுநேர அரசியலுக்கு குதிக்கவுள்ளார். இந்த நிலையில் அவர் நடித்த ‘2.0’ மற்றும் ‘காலா’ ஆகிய இரண்டு படங்களும் இவ்வருடம் வெளியாகவுள்ளது.ஆனால் இதே வருடத்தில் மேலும் ஒரு ரஜினி படம் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை இந்த வருடம் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வந்தால் அதற்குள் ‘முதல்வன் 2’ படத்தை முடிக்க வேண்டும் என்றும் தேர்தல் தாமதமானாலும் தேர்தலுக்குள் இந்த படம் வரவேண்டும் என்றும் ரஜினி தரப்பினர் ஷங்கருடன் பேசி வருகின்றார்களாம்2.0 படத்திற்கு பின்னர் ‘இந்தியன் 2′ படத்தை கமலுடன் கைகோர்த்து ஷங்கர் இயக்குவார் என்று கூறப்பட்டாலும், ஷங்கரின் அடுத்த படம் இந்தியன் 2’ படமா? அல்லது ‘முதல்வன் 2’ படமா? என்பதை தேர்தலே முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது.

Source: Webdunia.com

English summary
Before the election ‘ reconnect ‘ Shankar and Rajini mudhalvan 2

The name of the party as soon as superstar rajnikanth announced he has to jump full-time into politics. This land

Facebook Comments