ஐந்து பேர் இணைந்து இயக்கும் மமகிகி

ஐந்து பேர் இணைந்து இயக்கும் மமகிகி

மமகிகி… சத்தியமாக கிண்டல் செய்யவில்லை… இதுவொரு படத்தின் பெயர். ஐந்து பேர் இணைந்து இந்தப் படத்தை  இயக்குகின்றனர்.

சமீர் பரத் ராம் தயாரிப்பில் லோக்கல் டாக்கீஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. ஐந்து பேர் – ராதாகிருஷ்ணன், வடிவேல், ஸ்ரீ  கார்த்திக், கார்த்திக் சிவா, சமீர் பரத் ராம் – இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். நான்கு பேர் படத்துக்கு  இசையமைக்கின்றனர்.

இயக்குனர் நலன் குமாரசாமி, ரமேஷ் திலக் உள்ளிட்டவர்கள் இதில் நடிக்கின்றனர். படத்தின் டைட்டில் லுக்கை கௌதம்  வாசுதேவ மேனன் வெளியிட்டார்.

செய்திகள்

Source: Webdunia.com

Author Image
murugan