கவர்ச்சி காட்டுவேன்; ஆனால் அதை காட்ட மாட்டேன் : ஐஸ்வர்யா ராஜேஷ் அடம்

கவர்ச்சி காட்டுவேன்; ஆனால் அதை காட்ட மாட்டேன் : ஐஸ்வர்யா ராஜேஷ் அடம்

கவர்ச்சியாக நடிக்க தான் தயார் எனவும், ஆனால் தொப்புளை காட்ட மாட்டேன் எனவும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.

 

 

இவ அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். அதன்பின் காக்கா முட்டை, தர்மதுரை படத்தில் இவரின் நடிப்பு பேசப்பட்டது.  
 

அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:
 

காக்கா முட்டை, தர்மதுரை போன்ற படங்களில் கிடைத்த கதாபாத்திரம் போல்  கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன்.  ‘மோ ’என்ற  படத்தில் பேயாக நடித்துள்ளேன்.
 

பறந்து செல்லவா படத்தில் நான் கவர்ச்சியாக நடித்துள்ளேன். ஆனால் எந்த காட்சியிலும் தொப்புளை காட்டி நடிக்கவில்லை. அதில் எனக்கு விருப்பம் இல்லை. ஆனால், கதைக்கு தேவை என்றால் கிளாமராக நடிப்பதில் தவறு இல்லை” என அவர் கூறியுள்ளார்.

செய்திகள்

Source: Webdunia.com

Author Image
murugan