பிப்ரவரிக்கு வர்றார் எமன்

பிச்சைக்காரன், சைத்தான் படங்களுக்குப் பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவரும் படம், எமன். 

 

 

ஒரு படத்துக்கு எதிர்மறை பெயர் வைக்கவே அஞ்சும் நிலையில், தொடர்ச்சியாக எதிர்மறை தலைப்புகளாக வைத்து கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. இதற்காகவே ஒரு கறுப்பு சால்வையை இவருக்கு போர்த்தலாம்.

இவரது அடுத்தப் படம் எமன். பிப்ரவரி மாதம் எமனை இறக்கிவிட தீர்மானித்துள்ளார். இந்தப் படத்தின் சிறப்பு, முதல்முறையாக இந்தப் படத்தின் தயாரிப்பில் விஜய் ஆண்டனியுடன் லைக்காவும் கை கோர்த்துள்ளது.

செய்திகள்

Source: Webdunia.com

Facebook Comments