Go to ...
RSS Feed

ரசிகர்களுடன் இனி புகைப்படம் எடுக்கமாட்டேன் : அஜித் அதிரடி முடிவு


ரசிகர்களுடன் இனி புகைப்படம் எடுக்கமாட்டேன் : அஜித் அதிரடி முடிவு

6/19/2018 2:26:08 PM

நடிகர் அஜித் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளமாட்டார் என்று கூறியுள்ளார். படப்பிடிப்பு தளத்திலும் ரசிகர்களுக்கு அனுமதி இல்லையாம். இதற்கு காரணம் அஜித் தற்போது இளமையான தோற்றத்தில் நடிக்க தயாராகிவிட்டார். எக்காரணத்தை கொண்டும் இந்த கெட்டப்பின் புகைப்படம் வெளியாக கூடாது என்பதற்காக தான் இப்படி ஒரு அதிரடி முடிவை அஜித் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார். 

Source: Dinakaran