Go to ...
RSS Feed

தமிழ்படம் 2 உரிமையை கைப்பற்றிய தனியார் டி-வி., சேனல்!


தமிழ்படம் 2 உரிமையை கைப்பற்றிய தனியார் டி-வி., சேனல்!
தமிழ்படம் 2 படத்தின் உரிமையை தனியார் டி.வி. சேனல் கைப்பற்றியுள்ளது.

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் சிவா – ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ள படம் தமிழ்படம்2. இப்படம் தற்போது வெளியாகி தியேட்டர்களில் ஓடிக் கொண்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல தனியார் டி.வி. சேனல் கைப்பற்றியுள்ளது.

தமிழ்படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

image

தமிழ்படம் 2 உரிமையை கைப்பற்றிய தனியார் டி-வி., சேனல்!

இந்த படத்தில் நடிகர் சிவா போலீஸ் அதிகாரியாக ரசிகர்களை கவர்ந்துவிட்டார். இப்படத்தில் ரஜினி, கமல், அஜித், விஜய், விஷால் ஆகியோரின் படங்களை கலாய்த்துள்ளனர்.

#Tamizhpadam2WithVijayTV

— Vijay Television (@vijaytelevision)

1531400422000

இந்நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமையை தனியார் டி.வி., சேனலான விஜய்தொலைக்காட்சிகைப்பற்றியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: samayam

Tags: ,