Go to ...
RSS Feed

தில்லுக்கு துட்டு 2: மவனே யார்கிட்ட பாடல் லிரிக் காணொளி!


தில்லுக்கு துட்டு 2: மவனே யார்கிட்ட பாடல் லிரிக் காணொளி!

லொள்ளு சபா புகழ் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம், கருணாஸ், ஆனந்தராஜ், ராஜேந்திரன், மயில்சாமி ஆகியோர் பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் தில்லுக்கு துட்டு 2. இப்படத்தில், ஸ்ரீதா சிவதாஸ் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள மவனே யார்கிட்டே என்ற பாடலின் முதல் சிங்கிள் டிராக் வெளியாகியுள்ளது.

  • Facebook
  • Twitter
  • More
    • Embed
    • Linkedin
    • Google +

Source: samayam

Tags: ,