Press "Enter" to skip to content

கழுகு 2: யாஷிகா ஆனந்த் பாடும் என் கண்ணால சாஞ்ச மீசை நூறுடா பாடல் காணொளி!

கழுகு 2: யாஷிகா ஆனந்த் பாடும் என் கண்ணால சாஞ்ச மீசை நூறுடா பாடல் காணொளி!

இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா, யாஷிகா ஆனந்த், பிந்து மாதவி ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் கழுகு 2. நகைச்சுவை த்ரில்லர் கதையை மையப்படுத்திய இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து 2ம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள சகலகலா வள்ளி என்ற பாடலின் காணொளி வெளியாகியுள்ளது. இந்தப் பாடலில், யாஷிகா ஆனந்த் கிளாமராக நடித்துள்ளார். அதோடு, என் கண்ணால சாஞ்ச மீசை நூறுடா என்ற பாடலுக்கு நடமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Facebook
  • Twitter
  • More
    • Embed
    • Linkedin
    • Google +

Source: samayam

More from திரையுலகம்More posts in திரையுலகம் »
Mission News Theme by Compete Themes.