இந்தியா திரைப்படத்தில் முதல் முறையாக ஒட்டகத்தை மையப்படுத்திய பக்ரீத் படத்தின் பட விளம்பரம்!
Feb 9, 2019
இந்தியா திரைப்படத்தில் முதல் முறையாக ஒட்டகத்தை மையப்படுத்திய பக்ரீத் படத்தின் பட விளம்பரம்!
இயக்குனர் ஜகதீசன் சுபு இயக்கத்தில் விக்ராந்த், வசுந்தரா காஷ்யப், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் பக்ரீத். இமான் இசையமைத்துள்ள இப்படம் முதல் முறையாக ஒட்டகத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. ஒட்டகத்தை அதனுடைய இருப்பிடத்தை விட்டு வேறு இடத்திற்கு அழைத்து வந்து வளர்க்க கதாநாயகன் விக்ராந்த் சிரமப்படும் படம் தான் பக்ரீத். மேலும், அந்த ஒட்டகத்தை ராஜஸ்தானுக்கு திரும்ப கொண்டு செல்ல அவர் என்ன செய்கிறார்? எப்படியெல்லாம் போராடுகிறார்? என்பது தான் பக்ரீத் படத்தின் கதை.
- More
- Embed
- Google +
Source: samayam