Go to ...
RSS Feed

ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி


ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி

2/14/2019 3:00:10 PM

கொலைகாரன், அக்னி சிறகுகள், தமிழரசன் ஆகிய படங்களில் நடித்து வரும் விஜய் ஆண்டனி, அடுத்து மெட்ரோ படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணனின் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்ய, உரு ஜோஹன் இசை அமைக்கிறார். படத்தின் கதாநாயகி தேர்வு நடந்து வருகிறது.

Source: Dinakaran