Press "Enter" to skip to content

பார்த்திபன் இயக்கும் ஒத்த செருப்பு

பார்த்திபன் இயக்கும் ஒத்த செருப்பு

3/14/2019 2:32:12 PM

குப்பத்து ராஜா, அயோக்யா உள்பட சில படங்களில் நடித்து வரும் பார்த்திபன், அடுத்து தயாரித்து இயக்கி நடிக்கும் படம், ஒத்த செருப்பு. ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். திரில்லர் கதை கொண்ட இப்படத்தின் பர்ஸ்ட் பார்வைகை விஜய் சேதுபதி வெளியிட்டார். ஒத்த செருப்பின், ஒத்த சிறப்பு, மொத்தவும் பாராட்டும்படியாகவும் இருக்கும். இப்படத்தின் சிறப்பு அம்சங்கள் அனைத்தையும் சொல்லும் தருணம் விரைவில் வரும். இது ஒரு குறுகிய கால தயாரிப்பு ஆகும் என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

Source: Dinakaran