Go to ...
RSS Feed

ஜாலி மேட்டர்னா தான் நான் வருவேன்: சும்மா அந்தர் பல்டி அடிக்கும் இஸ்பேட் ராஜா!


ஜாலி மேட்டர்னா தான் நான் வருவேன்: சும்மா அந்தர் பல்டி அடிக்கும் இஸ்பேட் ராஜா!

இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத், மாகாபா ஆனந்த், பால சரவணன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும். ரொமாண்டிக் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இப்படத்தின் விளம்பரம் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

  • Facebook
  • Twitter
  • More
    • Embed
    • Linkedin
    • Google +

Source: samayam

Tags: ,