Go to ...
RSS Feed

எல்லோரும் தெரிஞ்சுக்கோங்க…மகன் மகளுக்கு சாதாரண போன் வாங்கி கொடுத்தால் போதும்: விவேக்!


எல்லோரும் தெரிஞ்சுக்கோங்க…மகன் மகளுக்கு சாதாரண போன் வாங்கி கொடுத்தால் போதும்: வ…
மாணவர்களுக்கு பெற்றோர் வாங்கி தரும் ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா மற்றும் நெட் வசதியே அவர்களுக்கு ஆபத்தாக முடிகிறது என்று நகைச்சுவை நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்ட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், திரைப்பட மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மாணவர்களுக்கு பெற்றோர் வாங்கித்தரும் smart cellphone னில் உள்ள கேமரா மற்றும் நெட் வசதியே அவர்களுக்கு ஆபத்தாக முடிகி… https://t.co/0Qekc04Dcp

— Vivekh actor (@Actor_Vivek)

1552624560000

இந்த நிலையில், நகைச்சுவை நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மாணவர்களுக்கு பெற்றோர் வாங்கித்தரும் ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா மற்றும் டேட்டா வசதியே அவர்களுக்கு ஆபத்தாக முடிகிறது. ஆகையால், பெற்றோர் தங்கள் மகன், மகளுக்கு சாதாரண போன் கொடுத்தால் போதும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கேள்விப்பட்டேன். ஜப்பானில் வாரம் இரு நாட்கள் “ internet fasting” அமுல்படுத்தப் பட்டுள்ளது. அந்த இரு நாட்களில் இளைய… https://t.co/juM6u46wd9

— Vivekh actor (@Actor_Vivek)

1552555929000

Source: samayam

Tags: ,