Press "Enter" to skip to content

RRR Movie: நான்கு மொழிகளில் உருவாகும் ‘RRR’ : சமுத்திரகனிக்கு பயங்கர வேடம்

RRR Movie: நான்கு மொழிகளில் உருவாகும் ‘RRR’ : சமுத்திரகனிக்கு பயங்கர வேடம்
ராஜ மெளலி படம் என்றாலே பிரமாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது. தற்போது ராஜ மெளலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘RRR’. இந்த படத்தில் இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி நடிக்க உள்ளார்.

ராஜ மெளலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் ‘RRR’ படத்தில் ஜூனியர் தெலுங்கு பிரபல நடிகர்களான என்.டி.ஆர், ராம்சரண், பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன், அலியாபட், ஹாலிவுட் நடிகை டெய்சி எட்கர் ஜோன்ஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

கடந்தாண்டு தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பில், தற்போது தமிழ் இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

July 30th, 2020… RRR… In theatres, Worldwide!!! In Telugu, Tamil, Hindi, Malayalam and other Indian languag… https://t.co/GpS0pL2H5P

— RRR Movie (@RRRMovie)

1552545081000

ஏற்கனவே நிமிர்ந்து நில் படத்தின் தெலுங்கு பதிப்பை இயக்கியதிலிருந்தும், சில தெலுங்கு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நிலையில் தற்போது ‘RRR’ படத்தில் ராம்சரணுக்கு உறவினராக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

. @thondankani Sir, glad to have you play an eminent role in the film. Had a great time working with you in the fir… https://t.co/u0a49Bslnk

— RRR Movie (@RRRMovie)

1552544238000

இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. உலகம் முழுவதும் 2020 ஜூலை 30ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: samayam