Press "Enter" to skip to content

புதுமுக கலைஞர்கள் பணியாற்றும் அந்த நிமிடம்

புதுமுக கலைஞர்கள் பணியாற்றும் அந்த நிமிடம்

4/15/2019 5:28:44 PM

எல்.டபிள்யூ பிலிம்ஸ் தயாரிக்கும் படம், அந்த நிமிடம். கே.பாலசந்தர், எஸ்.பி.முத்துராமனின் உதவியாளர் ஆர்.குழந்தை ஏசு இயக்குகிறார். ஒளிப்பதிவு, மார்ட்ஸ். இசை, அருணகிரி. மலையாள நடிகர் ருத்ரா, அமெரிக்கா நாசின், கனடா சஞ்சனா நாயுடு, இலங்கை நடிகர் லால் வீரசிங் நடிக்கின்றனர். ‘பொள்ளாச்சியில் நடந்தது போன்ற சம்பவங்களை மையமாக கொண்டு உருவான படம் இது. சமூக வலைத்தளங்கள் பெண்களின் வாழ்க்கையில் எத்தகைய ஆபத்தை உண்டாக்குகிறது என்பதை படம் சொல்கிறது’ என்றார் ஆர்.குழந்தைஏசு.

Source: Dinakaran

More from திரையுலகம்More posts in திரையுலகம் »
Mission News Theme by Compete Themes.