Press "Enter" to skip to content

துப்பட்டாவை மட்டும் சுற்றிக்கொண்டு மோசமாக பாவனை கொடுத்த ஸ்ரீ ரெட்டி – வாயடைத்து போன ரசிகர்கள்!

style=”text-align: justify;”>
தெலுங்கு திரைப்படம் சர்ச்சை நடிகையான ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக தன்னை பல நடிகர்கள் இயக்குனர்கள் , தயாரிப்பாளர்கள் என பலரும் தன்னை தவறாக பயன்படுத்திக்கொண்டு ஏற்மற்றிவிட்டதாக பல முன்னணி பரபலங்ககளின் பெயரை வெளியிட்டு நிர்வாண போராட்டம் நடத்தி சர்ச்சையை கிளப்பினார். 

இதனால் சென்னையில் குடியேறிய ஸ்ரீ ரெட்டி அடிக்கடி சர்ச்சையான விஷயங்களை பதிவிட்டு சம்மந்தப்பட்டவரை கதிகலங்க வைத்திடுவார். அந்த வகையில் தமிழ் திரைப்படத்தில் இயக்குனர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், விஷால் உள்ளிட்ட பலரை பற்றியும் அதிர்ச்சி தகவல்களை பதிவிட்டுள்ளார். இவர் தற்போது தனக்கு நடந்த சம்பவங்ககளை மையப்படுத்தி உருவாகிவரும் “ரெட்டி டைரி” என்ற படத்தில் நாடி வருகிறார். 

 

இதற்கிடையில் எப்போது சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஸ்ரீ ரெட்டி தற்போது உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு உடலில் ஒரு துப்பட்டாவை சுற்றிக்கொண்டு மோசமான கவர்ச்சியை வெளிக்காட்டி பாவனை கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த இணையப் பயனாளர்கள் என்ன இப்படியெல்லாம் பாவனை கொடுக்குற என்று கேட்டு அதிர்ச்சிகாகியுள்ளனர்.

How is it ?

ఎవడన్న పిచ్చి పిచ్చి కామెంట్స్ చేస్తే ఒక్కొక్కడిని ఇరగదిస్తా#SriReddy #NewTrend pic.twitter.com/96xforRqsf

Sri Reddy

(@MsSriReddy)

August 15, 2019

Source: Webdunia.com

Mission News Theme by Compete Themes.