நீண்ட இடைவேளைக்கு பிறகு அரவிந்த்சாமி – மதுபாலா கூட்டணி

நீண்ட இடைவேளைக்கு பிறகு அரவிந்த்சாமி – மதுபாலா கூட்டணி

தளபதி படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகர் அரவிந்த்சாமி. இதில் கலெக்டராக நடித்திருந்தார். தொடர்ந்து மணிரத்னத்தின் ரோஜா படத்தில் நடித்து புகழ்பெற்றார்.

இப்படத்தில் அரவிந்த்சாமி, மதுபாலா ஜோடியாக நடித்தது படத்தில் இடம்பெற்ற புது வெள்ளை மழை போன்ற பாடல்கள் இன்னும் பசுமரத்தாணி போல மனதில் பதிந்துள்ளது.

கிட்டத்தட்ட பல வருடங்களுக்கு பிறகு இந்த ஜோடி ஒரு படத்தில் சேர்ந்து நடிக்கிறது.

ஆம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை தாங்கிய தலைவி என்ற படத்தில் அரவிந்தசாமிதான் எம்.ஜி.ஆர் கேரக்டரில் நடிக்கிறார் எனவும் மதுபாலா ஜெயலலிதா கதாபாத்திரம் எனவும் கூறப்படுகிறது.
The post நீண்ட இடைவேளைக்கு பிறகு அரவிந்த்சாமி – மதுபாலா கூட்டணி appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy