சங்கத்தமிழன் தீபாவளிக்கு கிடையாது- தயாரிப்பு நிறுவனம்

சங்கத்தமிழன் தீபாவளிக்கு கிடையாது- தயாரிப்பு நிறுவனம்

விஜய் சேதுபதி நடிப்பில் சங்கத்தமிழன் படம் தயாராகியுள்ளது. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று முதலில் கூறப்பட்டது. தீபாவளிக்கு பிகில், கைதி படங்கள் வெளியீடு ஆகிறது. இத்துடன் சங்கத்தமிழன் படமும் வெளியீடு ஆகும் என கூறப்பட்ட நிலையில் இப்படம் தீபாவளிக்கு இல்லை என கூறப்படுகிறது.

இப்படத்தை ஸ்கெட்ச் படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கியுள்ளார்.

இப்படம் சில காரணங்களால் தீபாவளியன்று வெளியிடப்படவில்லையாம். நவம்பர் 8 அல்லது 15 ம்தேதி வெளிஇடப்படும் என தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்சன்ஸ் தெரிவித்துள்ளது.
The post சங்கத்தமிழன் தீபாவளிக்கு கிடையாது- தயாரிப்பு நிறுவனம் appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy