Press "Enter" to skip to content

ஜெயம் ரவி நடிக்கும் புதிய திரைப்படம்

ஜெயம் ரவியை வைத்து ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கியவர் லக்‌ஷ்மண். இந்த படம் இவருக்கு ஓரளவு பெயரை பெற்றுக்கொடுத்தது. இந்த நிலையில் இவர் இயக்கிய அடுத்த திரைப்படமான போகன் திரைப்படமும் வித்தியாசமான கதையம்சத்துடன் வந்து வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இவர் புதிதாக இயக்கி வரும் படம் தான் பூமி. இதுவும் வித்தியாசமானதொரு கதைக்களத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இப்படத்துக்கு டி. இமான் இசையமைக்கிறார்.
The post ஜெயம் ரவி நடிக்கும் புதிய திரைப்படம் appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Mission News Theme by Compete Themes.