சென்னை மெட்ரோ ரயிலின் முக்கிய வசதி இன்று முதல் நிறுத்தம்!

சென்னை மெட்ரோ ரயிலின் முக்கிய வசதி இன்று முதல் நிறுத்தம்!

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகிய பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) இயங்க தொடங்கியதில் இருந்தே சென்னை மக்கள் மிகுந்த பலன் பெற்று வருகின்றனர். பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) பயணிகளுக்கு பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) நிர்வாகம் பல்வேறு புதுப்புது வசதிகளை செய்து தருகிறது.

இந்த நிலையில் பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) நிலையங்களில் உள்ள பார்க்கிங் பகுதியில் மாதாந்திர பாஸ் பெற்று வாகனம் நிறுத்தும் வசதி இன்று முதல் நிறுத்தப்படுகிறது. பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) பயணிகள் மட்டுமின்றி அருகில் உள்ள குடியிருப்போர்களும் இந்த பாஸை வாங்கி தங்களது வாகனங்களை நிறுத்தி கொள்வதால் இந்த பாஸ் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக எழும்பூர், திருமங்கலம், அண்ணா நகர் கிழக்கு, திருமங்கலம், ஷெனாய் நகர் மெட்ரோ இ தொடர் வண்டிநிலையங்களில் மாதாந்திர பாஸ் வசதி நிறுத்தப்படுகிறது

ஆனால் அதே நேரத்தில் மெட்ரோ இதொடர் வண்டிகளில் செல்வதற்கு மாதாந்திர அட்டை வைத்திருப்போருக்கு மட்டும் மாதாந்திர பார்க்கிங் வாகன சீட்டு வழங்கப்படும் என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். இதனால் மெட்ரோ பயணிகளுக்கு இனி வாகனங்கள் நிறுத்த போதுமான இடம் கிடைக்கும் என நம்பப்படுகிறது

The post சென்னை மெட்ரோ ரயிலின் முக்கிய வசதி இன்று முதல் நிறுத்தம்! appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy