Press "Enter" to skip to content

வாடி என் வாயாடி பாடலின் லிரிக் காணொளி வெளியீடு!

வாடி என் வாயாடி பாடலின் லிரிக் காணொளி வெளியீடு!

இயக்குநர் எழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், இஷா ரெப்பா, நிகிஷா படேல் ஆகியோர் பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆயிரம் ஜென்மங்கள். இப்படத்தின் வாடி என் வாயாடி என்ற பாடலின் லிரிக் காணொளி வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு சி சத்யா இசையமைத்துள்ளார்.

  • Facebook
  • Twitter
  • More
    • Embed
    • Linkedin
    • Google +

Source: samayam

Mission News Theme by Compete Themes.