Press "Enter" to skip to content

ஓ மை கடவுளே படத்திலிருந்து ப்ரெண்ட்ஷிப் ஆந்தேம் பாடல் வெளியானது!

ஓ மை கடவுளே படத்திலிருந்து ப்ரெண்ட்ஷிப் ஆந்தேம் பாடல் வெளியானது!

அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ள ஓ மை கடவுளே படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் ப்ரெண்ட்ஷிப் ஆந்தம் பாடல் வெளியாகியுள்ளது. இதை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Facebook
  • Twitter
  • More
    • Embed
    • Linkedin
    • Google +

Source: samayam

More from திரையுலகம்More posts in திரையுலகம் »
Mission News Theme by Compete Themes.