Press "Enter" to skip to content

தீபக் சஹாரின் அபார பந்துவீச்சில் சுருண்ட வங்கதேசம்

இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் தீபக் சஹார் இன்றைய வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் மிக அபாரமாக பந்துவீசி அதாவது 3.2 சுற்றுகள் பந்துவீசி, 7 ரன்களை மட்டுமே கொடுத்து 6 மட்டையிலக்குடுக்களை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமானார். 175 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி 144 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது

ஸ்கோர் விபரம்:

இந்தியா: 174/5 20 சுற்றுகள்

ஸ்ரேயாஸ் அய்யர்: 62
கே.எல்.ராகுல்: 52
பாண்டே: 22

வங்கதேசம்: 144/10 19.2 சுற்றுகள்

முகம்மது நயிம்: 81
முகமது மிதுன்: 27

இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது

The post தீபக் சஹாரின் அபார பந்துவீச்சில் சுருண்ட வங்கதேசம் appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Mission News Theme by Compete Themes.