96 குட்டி ஜானுவின் அழகான புகைப்படங்கள்!

Web Title:96 movie gouri g kishan latest photos

(Tamil News from Samayam Tamil , TIL Network)

1/996 குட்டி ஜானுவின் அழகான புகைப்படங்கள்!

கேரளா மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் நடிகை கௌரி கிஷான்.

2/996 குட்டி ஜானுவின் அழகான புகைப்படங்கள்!

சென்னையில் உள்ள ஹிந்து மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்துள்ளார்.

3/996 குட்டி ஜானுவின் அழகான புகைப்படங்கள்!

தற்போது, பெங்களூருவில் உள்ள கிறிஸ்ட் பல்கலைக்கழகத்தில் பத்திரிக்கை பிரிவில் பட்டம் பயின்று வருகிறார்.

4/996 குட்டி ஜானுவின் அழகான புகைப்படங்கள்!

பரதநாட்டியம் கலையில் அதிக ஆர்வம் கொண்ட கௌரி கடந்த 9 வருடங்களாக பரதநாட்டியம் பயின்று வந்துள்ளார்.

5/996 குட்டி ஜானுவின் அழகான புகைப்படங்கள்!

அவரது 17 ஆவது வயதில் இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் வந்த 96 படத்திற்கு இளம் வயது ஜானுவாக நடிப்பதற்கு ஆடிஷனில் கலந்து கொண்டு தேர்வாகியுள்ளார்.

6/996 குட்டி ஜானுவின் அழகான புகைப்படங்கள்!

7/996 குட்டி ஜானுவின் அழகான புகைப்படங்கள்!

96 படத்தில் நடிக்கும் போது எந்தவித பயமும் இல்லாமல் தைரியமாக நடித்து முடித்துள்ளார். இதற்கு முன்னதாக பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

8/996 குட்டி ஜானுவின் அழகான புகைப்படங்கள்!

இப்படத்தில், இவரது நடிப்பைப் பார்த்த பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, மலையாளத்தில் (Anugraheethan Antony) புதிய படத்தில் நடித்துள்ளார்.

9/996 குட்டி ஜானுவின் அழகான புகைப்படங்கள்!

Source: samayam

Author Image
murugan