அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்தில் இரண்டு கதாநாயகன், நான்கு கதாநாயகிகள்?

அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்தில் இரண்டு கதாநாயகன், நான்கு கதாநாயகிகள்?

அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் இரண்டாம் வாரம் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த இந்த படத்தின் கேரக்டருக்கு தயாராக மூன்று மாத காலம் அவகாசம் கேட்ட அஜித் தற்போது இந்த கேரக்டருக்கு தயாராகி விட்டதால் படப்பிடிப்பு தொடங்க உள்ளது

சர்வதேச தீவிரவாதி கும்பல் ஒன்று இந்தியாவில் ஊடுருவி இருப்பதாகவும் அந்த கும்பலை பிடிக்க 6 பேர் கொண்ட ஒரு காவல் துறை டீம் அமைக்கப்படுவதாகவும் அந்த காவல் துறை டீமில் உள்ள ஆறு பேர்கள் சர்வதேச தீவிரவாத கும்பலை தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி எப்படி பிடிக்கிறார்கள் என்பதுதான் வலிமை படத்தின் கதை என்று கூறப்படுகிறது

இதில் அஜித் மற்றும் அர்ஜூன் ஆகிய இரண்டு கதாநாயகன்க்களும், நயன்தாரா நிக்கி கல்ராணி யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகிய நான்கு நாயகிகளும் என மொத்தம் 6 முக்கிய கதாபாத்திரம்கள் இந்த படத்தில் இருப்பதாகவும் இந்த ஆறு பேரும் இணைந்து எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது

மேலும் இந்த படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் படம் என்றும் சென்டிமென்ட் நகைச்சுவை மற்றும் காதல் லீலை காட்சிகலுக்கு இடமே இல்லை என்றும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்

The post அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்தில் இரண்டு கதாநாயகன், நான்கு கதாநாயகிகள்? appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy