12ஆம் வகுப்பு தேர்ச்சியா? இந்திய பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

12ஆம் வகுப்பு தேர்ச்சியா? இந்திய பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய பாதுகாப்பு படைகளில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய பணியாளர் தேர்வாணையமானது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள திருமணம் ஆகாதவர் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் : 418

தேசிய அகாடமி – 208 காலிப்பணியிடம்
கப்பல்படை – 42 காலிப்பணியிடம்
விமானப்படை – 120 காலிப்பணியிடம்
நாவல் அகாடமி – 48 காலிப்பணியிடம்

கல்வித் தகுதி :

பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

02.07.2001 மற்றும் 01.07.2004 க்குள் பிறந்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

எஸ்சி, எஸ்டி, பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம். மற்ற அனைத்து பிரிவினரும் ரூ. 100 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் https://upsconline.nic.in/mainmenu2.php மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://upsconline.nic.in/mainmenu2.php பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.01.2020
The post 12ஆம் வகுப்பு தேர்ச்சியா? இந்திய பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy