Vijay மக்கள் விரும்பத்தக்கதுடர் செகண்ட் பார்வை விளம்பர ஒட்டி இங்கிருந்து காப்பியடிக்கப்பட்டதா?

Vijay மக்கள் விரும்பத்தக்கதுடர் செகண்ட் பார்வை விளம்பர ஒட்டி இங்கிருந்து காப்பியடிக்கப்பட்டதா?

Samayam Tamil | Updated:

மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் காப்பி என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

மாஸ்டர் செகண்ட் லுக்

image

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக நேற்று மாலை வெளியிடப்பட்டது. போஸ்டரில் பலரும் முதுகை காட்டியிருக்க விஜய் மட்டும் உஷ் என்று சைகை செய்வது போன்று இருந்தது. இந்நிலையில் போஸ்டர் ஒரிஜினல் அல்ல காப்பி என்று சமூக வலைதளவாசிகள் தெரிவித்துள்ளனர்.

ஹோம்லேண்ட்

image

ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரான ஹோம்லேண்டில் இருந்து மாஸ்டர் செகண்ட் லுக் சுடப்பட்டுள்ளதாகக் கூறி அதன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர் நெட்டிசன்கள்.

நானி படம்

image

மாஸ்டர் செகண்ட் லுக் நானி பட போஸ்டரில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என்றும் கிண்டல் செய்கிறார்கள்.

தல ரசிகன்

image

லோகேஷ் கனகராஜ் தல ரசிகன் போன்று. அவரின் புகைப்படங்களை வைத்தே போஸ்டர்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் என்று கூறி சமூக வலைதளங்களில் கலாய்க்கிறார்கள்.

Source: samayam

Author Image
murugan