டிப்ரஷன்? தொடர் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை

டிப்ரஷன்? தொடர் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை

பிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலைக்கு முயற்சித்து தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

 

பிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ, குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை முயற்சி செய்துள்ளார். தற்கொலைக்கு முயன்ற நடிகை ஜெயஸ்ரீ தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 

சமீபத்தில் தனது கண்வரும் நடிகருமான ஈஸ்வர் சக சீரியல் நடிகை மகாலட்சுமியுடன் தகாத உறவில் இருப்பதாகவும், இதனால் தன்னைடும் தன் குழந்தையையும் கொடுமைப்படுத்துவதாகவும் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சனையால் மன உலைச்சலில் இருந்த அவர் தற்போது தற்கொலைக்கு முயன்றுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றன. 

Source: Webdunia.com

Author Image
Ilayaraja