காஞ்சிபுரம் போலீசாருடன் அஜித்: தீயாக பரவும் புகைப்படங்கள்

காஞ்சிபுரம் போலீசாருடன் அஜித்: தீயாக பரவும் புகைப்படங்கள்

காஞ்சிபுரம் போலீசாருடன் அஜித்: தீயாக பரவும் புகைப்படங்கள்
நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடத்தினார்கள்.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னை கோகுலம் ஸ்டுடியோஸில் அமைக்கப்பட்டு வரும் செட்டில் நடக்க உள்ளது. இந்நிலையில் அஜித் காஞ்சிபுரம் போலீசாருடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

Thala #Ajith with Kanchipuram police. #Valimai https://t.co/3VEB3Vx5UA

— Ajithism.com | Thala Ajith (@ajithism_offl)

1579165591000

அஜித் ஆளில்லா விமானத்தை இயக்குவது குறித்து போலீசாருக்கு பயிற்சி அளித்ததாக கூறப்படுகிறது. அஜித் போலீசாருடன் இருக்கும் புகைப்படங்களை அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Exclusive Pics of THALA #Ajith With His RC Helicopter..! Picture Was Taken Today! #Valimai https://t.co/wmgOPJU10D

— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC)

1579164625000

அந்த புகைப்படங்களை பார்த்து விஜய் ரசிகர்கள் சிலர் கிண்டல் செய்தார்கள். அதற்கு அஜித் ரசிகர்கள் தக்க பதில் அளித்துள்ளனர். இந்த விஜய் ரசிகர்களுக்கு என்னாச்சு ரஜினி, அஜித், சூர்யாவை தொடர்ந்து கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Bigil சோனாமுத்தா போச்சா, தர்பார் வசூலை மரணமா கலாய்த்த விஜய் ரசிகர்கள்

நெகட்டிவிட்டி வேண்டாம் என்கிறார் விஜய். ஆனால் அதை சமூக வலைதளங்களில் அதிக அளவில் பரப்புவதே அவர் ரசிகர்கள் தான் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

Pawan குருவி படத்தை கலாய்த்ததற்காக ‘சாரி’ சொன்ன நடிகர் பவன்

Source: samayam

Author Image
murugan