கணவர் குடும்பத்துடன் தல பொங்கல் கொண்டாடிய ரஜினி மகள்

கணவர் குடும்பத்துடன் தல பொங்கல் கொண்டாடிய ரஜினி மகள்

கணவர் குடும்பத்துடன் தல பொங்கல் கொண்டாடிய ரஜினி மகள்
ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபரும், நடிகருமான விசாகன் வணங்காமுடிக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதி மறுமணம் நடந்தது. சவுந்தர்யாவுக்கு முதல் திருமணம் மூலம் வேத் என்கிற மகன் உள்ளார்.

வேதை விசாகன் தன் மகன் போன்று பார்த்துக் கொள்வதால் சவுந்தர்யா பெருமகிழ்ச்சியில் உள்ளார். தான் கொடுத்து வைத்தவள் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் சவுந்தர்யா தனது கணவர், மாமனார், மாமியாருடன் சேர்ந்து தல பொங்கலை கொண்டாடியுள்ளார்.

Our #Pongal with family in #Sulur #VedVishaganSoundarya #MyFamily ❤️ https://t.co/5D4s55iVy1

— soundarya rajnikanth (@soundaryaarajni)

1579173847000

கணவர் குடும்பத்தாருடன் சேர்ந்து பொங்கல் வைத்தபோது எடுத்த புகைப்படத்தை சவுந்தர்யா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும் தன் அப்பா, அம்மாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

#HappyPongal #BlessedAndGrateful https://t.co/1ybxzThtmU

— soundarya rajnikanth (@soundaryaarajni)

1579079738000

சவுந்தர்யா வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரஜினி ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

Wishing you all a very happy Pongal .. with my adorable Husband & absolutely amazing in-laws Vanaga appa and Us… https://t.co/RVqKhT5Ij1

— soundarya rajnikanth (@soundaryaarajni)

1579062943000

Rajinikanth சென்னையில் வசூல் வேட்டை நடத்திய தர்பார்: 7 நாள் வசூல் மட்டும் இவ்வளவா?

பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த திருமணம் நிலைத்து நிற்க வேண்டும். இது நிலைத்தால் தான் தலைவர் சந்தோஷமாக இருப்பார். புகைப்படங்களை பார்க்கும்போது நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது தெரிகிறது. எப்பொழுதும் இப்படியே சந்தோஷமாக இருங்கள் என்று தெரிவித்துள்ளனர்.

தர்பார் ஜஸ்ட் மிஸ்ஸு, தயாரிப்பாளர் எஸ்கேப்: ரஜினியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

Source: samayam

Author Image
murugan