முகினை அடுத்து சாண்டி வீட்டிலும் சோகம்: சக போட்டியாளர்கள் அதிர்ச்சி

முகினை அடுத்து சாண்டி வீட்டிலும் சோகம்: சக போட்டியாளர்கள் அதிர்ச்சி

பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகினின் தந்தையார் இன்று காலமானதாக வெளிவந்த செய்தியின் அதிர்ச்சியே இன்னும் நீங்கவில்லை. ஆனால் அதற்குள் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரன்னர் சாண்டியின் மாமனார் டேவிட் சுந்தர்ராஜ் எனப்வர் சற்றுமுன்னர் மரணமடைந்துவிட்டதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அடுத்தடுத்து ஒரே நாளில் பிக் பாஸ் போட்டியாளர்கள் வீட்டில் சோக நிகழ்வுகள் நிகழ்ந்து வருவது சக போட்டியாளர்களையும் பிக்பாஸ் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சாண்டியின் மாமனார் மறைந்த செய்தி கேள்விப்பட்ட பிக்பாஸ் ரசிகர்களும், சக போட்டியாளர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

The post முகினை அடுத்து சாண்டி வீட்டிலும் சோகம்: சக போட்டியாளர்கள் அதிர்ச்சி appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy