’டை’ ஆன 3வது டி20 போட்டி: வெற்றி பெறுவது யார்?

’டை’ ஆன 3வது டி20 போட்டி: வெற்றி பெறுவது யார்?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டி ’டை’யில் முடிந்ததை அடுத்து இன்னும் சற்று நேரத்தில் சூப்பர் ஓவர் வீசப்பட உள்ளது

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 180 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி இரு தரப்பிற்கும் வெற்றி தோல்வியின்றி ’டை’யில் முடிந்தது

இந்த நிலையில் வெற்றிபெறும் அணியை தேர்வு செய்ய இன்னும் சற்று நேரத்தில் சூப்பர் ஓவர் வீசப்பட்ட உள்ளது இதில் வெற்றி பெறும் அணி யார் என்பதை இன்னும் சில நிமிடங்களில் தெரியவரும்

The post ’டை’ ஆன 3வது டி20 போட்டி: வெற்றி பெறுவது யார்? appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy