அஜித்தின் வலிமை திரைப்படம் டிராப்பா? அதிர்ச்சி தகவல்

அஜித்தின் வலிமை திரைப்படம் டிராப்பா? அதிர்ச்சி தகவல்

அஜீத் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் வலிமை படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு வட இந்தியாவில் பிப்ரவரி முதல் வாரம் நடத்த திட்டமிடப்பட்டது

ஆனால் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வலிமை திரைப்படத்தை ஜீ டிவி மற்றும் போனிகபூர் இணைந்து தயாரித்து வந்த நிலையில் திடீரென இந்த படத்தில் இருந்து ஜீடிவி விலகி விட்டதால் தான் இந்த பிரச்சனை என்று கூறப்படுகிறது

இருப்பினும் இன்னொரு பெரிய நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இந்த படம் என்ற டிராப் என்பது முற்றிலும் பொய் என்றும் திட்டமிட்டபடி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும் என்றும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்

The post அஜித்தின் வலிமை திரைப்படம் டிராப்பா? அதிர்ச்சி தகவல் appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

Author Image
Puvi Moorthy