ஆக்‌ஷன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி

ஆக்‌ஷன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி

1/30/2020 3:08:46 PM

நான் சிரித்தால் என்ற படத்தில் ஐஸ்வர்யா மேனன் ஜோடியாக நடித்துள்ளார், ஹிப்ஹாப் ஆதி. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கெக்க பிக்க என்ற குறும்படத்தை அடிப்படையாக வைத்து நான் சிரித்தால் படத்தின் கதை உருவாக்கப்பட்டது.

இதையடுத்து முழுநீள ஆக்‌ஷன் படத்தில் நடிக்கிறேன். இதற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக்கொள்கிறேன். பாரதியார் பாடல்களையும், பாரதிதாசனின் கவிதைகளையும் தொகுத்து தனித் தனி ஆல்பமாக கொண்டு வர முடிவு செய்துள்ளேன்’ என்றார்.

Source: Dinakaran

Author Image
murugan